Also Watch
Read this
Posted on: Feb 02, 2026 01:39 PM
By: Manigandan Raja

பட்ஜெட் என்பது வரிப்பகிர்வை மட்டும் உள்ளடக்கியது அல்ல.. இதில் நல்ல திட்டங்கள் அதிகமாக உள்ளதாகவும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
டெல்லியில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், பட்ஜெட் அறிவிப்புகளில் வாழ்க்கை தொடர்பான பல சிக்கல்களுக்கு தீர்வு உள்ளதாகவும், முதலில் நல்ல அறிவிப்புகளை பார்க்க வேண்டும்..பின்னர்தான் வரியை பற்றி ஆராய வேண்டும் என கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved