டெல்லியில் உள்ள பழமையான ஸ்வீட் கடைக்கு சென்ற ராகுல் காந்தி, ஜாங்கிரி மற்றும் லட்டு செய்ததுடன், தீபாவளியை எப்படி கொண்டாடினீர்கள் என கேட்டு வாழ்த்துகளை தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், டெல்லியில் உள்ள பழமையான காந்தேவாலா இனிப்புக்கடையில் ஜாங்கிரி மற்றும் லட்டுக்களை தனது கைகளாலேயே தயார் செய்து பார்த்தேன் என்றும், நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்தக் கடையின் சுவை இனனும் மாறவில்லை எனவும் கூறியுள்ளார்.இதையும் படியுங்கள் : பீகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை