news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews சோம்நாதர் ஆலயத்தில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு
tv

Also Watch

tv

Read this

சோம்நாதர் ஆலயத்தில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு

சோம்நாத், குஜராத்

24

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Modi somnath

குஜராத்தில் சோமநாதர் கோவிலுக்கு சென்று பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். சோமநாதர் ஆலயத்தின் மீதான முகலாய படையெடுப்பு நடைபெற்று 1000 ஆண்டுகள் கடந்ததை அனுசரிக்கும் வகையில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

பின்னர் வாணவேடிக்கை, டிரோன்கள் மூலம் நடத்தப்பட்ட கண்கவர் கலை நிகழ்ச்சிகளையும் பிரதமர் மோடி கண்டுகளித்தார்.

இதையும் படியுங்கள் : சபரிமலை அய்யப்பன் கோவில் தந்திரி மருத்துவமனையில் அனுமதி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பரபரப்பான சூழலில் பனையூரில் நின்று சொன்ன அமைச்சர் செங்கோட்டையன்..!

3
4 hrs 50 mins agoshare
Sengottayanbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved