news-tamil-logo

3/22/2026, 11:48:57 AM

news-tamil-logo
more
Advertisement
Home indianews யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனு தள்ளுபடி
tv

Also Watch

tv

Read this

யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனு தள்ளுபடி

உச்சநீதிமன்றம்

Posted on: Jan 17, 2026 02:04 PM

9

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
YASHWANTH VARMA

தனக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் விசாரணையை எதிர்த்து நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கணக்கில் வராத 500 ரூபாய் நோட்டுகள் மூட்டை மூட்டையாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் அவர் மீதி நடவடிக்கை பாய்ந்தது.

இதையும் படியுங்கள் : டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரானுக்கு எதிராக தரைவழி தாக்குதல் நடத்த ஆயத்தம்?

1
20 mins agoshare
Pentagon








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved