news-tamil-logo

3/22/2026, 9:49:52 AM

news-tamil-logo
more
Advertisement
Home indianews இந்தியாவில் பிறந்து பராமரிக்கப்பட்டு வந்த சிவிங்கிபுலி
tv

Also Watch

tv

Read this

இந்தியாவில் பிறந்து பராமரிக்கப்பட்டு வந்த சிவிங்கிபுலி

குனோ தேசிய பூங்கா, மத்திய பிரதேசம்

Posted on: Nov 21, 2025 03:24 PM

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sivingi puli

மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் பிறந்த நம் நாட்டின் முதல் சிவிங்கிபுலியான முக்கி, ஐந்து குட்டிகளை ஈன்றது. இந்தியாவில் பிறந்து பராமரிக்கப்பட்டு வந்த சிவிங்கிபுலி, முதன்முதலாக குட்டிகளை ஈன்றுள்ளது வனத்துறையினர் மட்டுமின்றி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தாய் மற்றும் சிவிங்கிபுலி குட்டிகள் நலமாக உள்ளதாக மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் உறுதி செய்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
15 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved