உத்தரபிரதேசத்தில் 8 பேரை கொன்றதாக கூறப்படும் ஓநாய்களை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். உள்ளூர் மக்கள் மற்றும் ட்ரோன் கேமரா உதவியுடன் தேடுதல் வேட்டையை வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.