news-tamil-logo

3/22/2026, 9:42:37 AM

news-tamil-logo
more
Advertisement
Home home கனமழை காரணமாக வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்.. விரைந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

கனமழை காரணமாக வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்.. விரைந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நீர் புகுந்தது பொதுமக்கள் அவதி.

Posted on: Aug 21, 2024 08:14 AM

4

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
36

கனமழை காரணமாக திருப்பூரில் உள்ள பழவஞ்சிபாளையம் குறவர்காலனி பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். 40-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்த நிலையில், விரைந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
8 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved