Also Watch
Read this
Posted on: May 02, 2025 03:36 PM
By: Srini Vasan

சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5, 8 ஆம் வகுப்புகளில் குறைந்த மதிப்பெண் பெற்றால் ஃபெயில் செய்யும் நடைமுறைக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களை ஃபெயில் ஆக்கும் நடவடிக்கையை எதிர்த்து பெற்றோர் குரல் கொடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வலியுறுத்தியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved