news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வெகு விமரிசையாக நடைபெற்ற அம்மன் கோயில் திருவிழா 80 அடி உயரமுள்ள வழுக்கு மரத்தில் ஏறிய இளைஞர்கள்..!
tv

Also Watch

tv

Read this

வெகு விமரிசையாக நடைபெற்ற அம்மன் கோயில் திருவிழா 80 அடி உயரமுள்ள வழுக்கு மரத்தில் ஏறிய இளைஞர்கள்..!

செங்குறிச்சி, திண்டுக்கல்

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL Tree climbing

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே அம்மன் கோயில் திருவிழாவையொட்டி, 80 அடி உயரமுள்ள வழுக்கு மரத்தில் ஏறி, இளைஞர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

செங்குறிச்சியில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவின் முக்கிய நிகழ்வான வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது.

80 அடி உயரமுள்ள வழுக்கு மரத்தில் ஏறிய இளைஞர், அதன் உச்சியில் கட்டியிருந்த பரிசை தட்டிச்சென்றார்.


இதையும் படியுங்கள் : புனித தேற்றரவு அன்னை தேவாலயத்தின் 284 ஆம் ஆண்டு பெருவிழா தூய தேற்றரவு அன்னையின் தேர் பவனி நிகழ்ச்சி கோலாகலம்..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

4
11 hrs 37 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved