திண்டுக்கல் மாவட்டம் நல்லாம்பட்டி காளியம்மன் கோயிலில் தவெக சார்பில் ஜனநாயகன் திரைப்படம் வெளியாக வேண்டி பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். சென்சார் சான்றிதழ் பிரச்சனை காரணமாக ஜனநாயகன் படம் வெளியாகவில்லை. இந்த நிலையில், தவெக சார்பில் பெண்கள் 69 பானைகளில் பொங்கல் வைத்து படம் வெளியாக வேண்டி வழிபாடு மேற்கொண்டனர்.இதையும் படியுங்கள் : 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - ஏற்பாடு