கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வையாபுரிபட்டினம், எஸ். ஏரிப்பாளையம், ஒறையூர் ஆகிய கிராமங்களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிலை தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.