news-tamil-logo

3/23/2026, 8:20:07 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பெட்டி கடையில் வைத்து மது விற்பனை.. மது பாட்டில்களை சாலையில் உடைத்த பெண்கள்
tv

Also Watch

tv

Read this

பெட்டி கடையில் வைத்து மது விற்பனை.. மது பாட்டில்களை சாலையில் உடைத்த பெண்கள்

பெருமாள் மலை, திண்டுக்கல்

Posted on: Feb 04, 2025 11:32 AM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
11

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே கள்ளசந்தையில் மது விற்பனை செய்தவர்களை முற்றுகையிட்ட அப்பகுதி பெண்கள் மது பாட்டில்களை சாலையில் உடைத்து ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பெருமாள்மலை, பழனி சாலையில் சாலையோர பகுதியில் அமைந்துள்ள பெட்டி கடையில் வைத்து மதுவை விற்பனை செய்த நபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட பெண்கள் மது பாட்டில்களை உடைத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாராயணசாமிக்கு சீட் இல்லை, வைத்திலிங்கம் வீடு முற்றுகை

39
32 mins agoshare
pondy protestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved