news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பற்றி எரியும் காட்டுத்தீ... அரிய வகை மரங்கள், செடிகள் எரிந்து நாசம்
tv

Also Watch

tv

Read this

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பற்றி எரியும் காட்டுத்தீ... அரிய வகை மரங்கள், செடிகள் எரிந்து நாசம்

புளியங்குடி, தென்காசி

44

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tenkasi

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் திடீரென பற்றி ஏறியும் தீ காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

புளியங்குடி பகுதியில் உள்ள வனப்பகுதியில் அரிய வகை மரங்கள் மற்றும் செடிகள் தீப்பிடித்து எரிந்தன.

காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீயை அணைப்பது சவாலாக இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.


இதையும் படியுங்கள் : குணா குகை பகுதியில் தடுப்பு கம்பிகளை தாண்டும் இளைஞர்கள்... ஆபத்தான பகுதியில் நின்று ரீல்ஸ் எடுக்கும் இளைஞர்கள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு

1
1 min agoshare
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved