ஈரோடு, கீழ்திண்டல்... பேச்சு மூச்சின்றி கிடந்த கணவனுடன் அரக்கப் பறக்க மருத்துவமனைக்கு சென்ற இளம்பெண். மருத்துவர்களின் கேள்விகளுக்கு சரியான பதில் சொல்ல முடியாமல் திருதிருவென முழித்த இளம்பெண் மீது ஏற்பட்ட சந்தேகம். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல். திருமணமான 5 மாதங்களில் கணவனை மனைவியே கொன்றது ஏன்? நடந்தது என்ன?