சென்னை திருவல்லிக்கேணியில் பள்ளிவாசல்கள் அதிகம் உள்ளதால், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க அங்குள்ள பாரதி சாலை மற்றும் காயிதே மில்லத் சாலையில் பேரிகார்டு அமைத்து 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதன் கூடுதல் விவரங்களை எமது செய்தியாளர் ஜெர்ரி வழங்க கேட்கலாம்.