news-tamil-logo

3/22/2026, 1:16:16 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த இருதரப்பினர் மோதல்..!
tv

Also Watch

tv

Read this

மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த இருதரப்பினர் மோதல்..!

கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை

Posted on: Jul 06, 2025 07:50 AM

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KLK Hospital fight

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக வந்த இருதரப்பினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக, 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்டதாக உ. செல்லூர் கிராமத்தை சேர்ந்த நான்கு பேரை கைது செய்தனர்.

இதையும் படியுங்கள்: திருச்செந்தூர் முருகன் கோவில் ராஜகோபுரம் ஜொலிப்பு கோவில் குடமுழுக்கை முன்னிட்டு ராஜகோபுரம் அலங்கரிப்பு..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
8 hrs 35 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved