news-tamil-logo

3/22/2026, 9:34:03 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மீண்டும் விலை உயர்வை கண்டுள்ள தக்காளி.. ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கு விற்பனை
tv

Also Watch

tv

Read this

மீண்டும் விலை உயர்வை கண்டுள்ள தக்காளி.. ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கு விற்பனை

தக்காளி ரூ.120-க்கு விற்பனை

Posted on: Oct 08, 2024 08:38 AM

25

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தக்காளி ரூ.120-க்கு விற்பனை

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று ஒரு கிலோ தக்காளி 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், சில்லறை விற்பனை கடைகளில் 120 ரூபாய் வரை விற்பனையாகிறது.

நேற்றைய தினத்தில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 70 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்றைய தினம் 90 ரூபாயாக அதிகரித்துள்ளது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
0 min agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved