news-tamil-logo

3/18/2026, 1:29:05 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews டிக்கெட் எடுக்காத பெண்ணிடம் G-pay மூலம் அபராதம் வசூல்.. அபராத தொகையை திருப்பி தருவதாக கெஞ்சிய TNSTC மேலாளர்
tv

Also Watch

tv

Read this

டிக்கெட் எடுக்காத பெண்ணிடம் G-pay மூலம் அபராதம் வசூல்.. அபராத தொகையை திருப்பி தருவதாக கெஞ்சிய TNSTC மேலாளர்

பல்லடம், திருப்பூர்

Posted on: Oct 30, 2024 04:46 AM

5

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
26

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்காத பெண்ணிடம், அபராத தொகை G-pay மூலம் பெறப்பட்டதாக நியூஸ் தமிழில் செய்தி வெளியானதில் எதிரொலியாக, அதனை திருப்பி கொடுப்பதாக திருப்பூர் மாவட்ட TNSTC மேலாளர் கெஞ்சிய ஆடியோ வெளியாகியுள்ளது.

நந்தினி என்ற பெண்ணிடம் டிக்கெட் இல்லாததால் அதற்கான அபராத தொகை 200 ரூபாயை நடத்துநரின் G-pay மூலம் டிக்கெட் பரிசோதகர் பெற்று கொண்டதாக தெரியவந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஓம் சக்தி.... பராசக்தி....

0
38 mins agoshare
vnr 5(2)








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved