கடலூர் மாவட்டம் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளியின் பெற்றோரை மருத்துவர் மிரட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தட்டாஞ்சாவடியை சேர்ந்த பிரகாஷ் - தமிழ் தம்பதியின் மகன் 8 வயது சிறுவன் தனுஷ், அரசு மருத்துவமனையில் ஊசி போட்டதில் வீக்கம் ஏற்பட்டது குறித்து மருத்துவரிடம் கேள்வி எழுப்பினர்.இதையும் படியுங்கள் : "அண்ணாவை இழிவுபடுத்திய நிகழ்ச்சியில் அதிமுகவினர் பங்கேற்றனர்"... அதிமுக-பிஜேபி கூட்டணி, காலில் விழுந்த கூட்டணி - பொன்முடி