Also Watch
Read this
Posted on: Jun 26, 2025 07:54 AM
By: Web Team

முருகர் மாநாடு என்ற பெயரில் அரசியல் பேசுவதாகவும், பெரியாரையும் அண்ணாவையும் இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்ட நிகழ்ச்சியில் அதிமுகவினர் பங்கேற்றதாகவும் முன்னாள் அமைச்சர் பொன்முடி விமர்சித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அதிமுக-பிஜேபி கூட்டணி காலில் விழுந்த கூட்டணி என்றும் விமர்சித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved