news-tamil-logo

3/18/2026, 2:56:28 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற திருடன்
tv

Also Watch

tv

Read this

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற திருடன்

பழைய பேட்டை, நெல்லை

Posted on: Nov 26, 2025 02:10 PM

10

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNL Thief

நெல்லையில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற திருடன், பணம், நகை கிடைக்காத அதிருப்தியில் வீட்டின் உரிமையாளரை திட்டி 4 பக்கத்திற்கு கடிதம் எழுதி வைத்து விட்டு சென்றுள்ளான். பழைய பேட்டையைச் சேர்ந்த ஜேம்ஸ் பாண்ட் என்பவர் வெளியூர் சென்றிருந்த நிலையில், அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த திருடன், நகை, பணம் கிடைக்காததால் உண்டியலையும், சிசிடிவி ஹார்டு டிஸ்கையும் திருடிச் சென்றான். வீட்டில் ஒரு ரூபாய் கூட இல்லை இதுல இத்தனை கேமரா வேறு போங்கடா வெண்ணைகளா என்று திட்டியும், அடுத்த முறை தன்னை மாதிரி திருடன் வந்தால் ஏமாறாதபடி வீட்டில் காசு வைக்குமாறும் கடிதம் எழுதி வைத்து விட்டு சென்றுள்ளான்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டணி! - விஜய் வாயில் இருந்தே வந்த செய்தி!

2
9 mins agoshare
Cgrpm7HMe_k-HD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved