தமிழ்நாடு அரசு எந்த துறையிலும் சாதிக்கவில்லை என கூறிய நடிகை கவுதமி, ஊழலில் தான் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மக்களிடம் மறுபடியும் வாக்கு கேட்க திமுகவுக்கு தகுதியில்லை என்று தெரிவித்தார். இதையும் படியுங்கள் : அரசு வருவாய் நிலம், தனியார் தோட்டங்களில் தீவிபத்து... வனப்பகுதிக்குள் தீ பரவும் அபாயம்