news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாவியுடன் நிறுத்தப்பட்டிருந்த லாரியை திருடி சென்ற நபர்... 3 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்ற பிடித்த மக்கள்
tv

Also Watch

tv

Read this

சாவியுடன் நிறுத்தப்பட்டிருந்த லாரியை திருடி சென்ற நபர்... 3 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்ற பிடித்த மக்கள்

கன்னிகாபுரம், ராணிப்பேட்டை

45

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ranipettai

ராணிப்பேட்டை மாவட்டம் கன்னிகாபுரத்தில் சாவியுடன் நிறுத்தப்பட்டிருந்த லாரியை மதுபோதையில் திருடி சென்ற நபரை மூன்று கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று மக்கள் பிடித்தனர்.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் லாரியை நிறுத்திவிட்டு டீ குடிப்பதற்காக ஓட்டுநர் சென்ற போது மர்ம நபர் திருடி சென்றார்.

இதனை கண்ட லாரி ஓட்டுநர் மற்றும் அங்கிருந்த மக்கள், வாகனங்களில் துரத்தி சென்று அந்நபரை பிடித்ததுடன் தர்ம அடித்து கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

லாரியை திருடியது, வேலூர் மாவட்டம் பெருங்கால் மேடு பகுதியை சேர்ந்த நந்தகுமார் என்பது தெரிய வந்தது.


இதையும் படியுங்கள்: அரசு வழங்கிய இலவச வீட்டு மனை பட்டா... மின்சார வசதி, குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை என புகார்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
11 hrs 38 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved