கள்ளக்குறிச்சியில் பைக்குடன் சாலையில் தவறி விழுந்த இளைஞர் மீது மோதாமல் இருக்க, டிராக்டர் ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டதன் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. முன்னாள் பைக்கில் சென்ற இளைஞர், திடீரென சாலையில் தவறி விழுந்ததை பார்த்த டிராக்டர் ஓட்டுநர், உடனடியாக பிரேக் பிடித்ததார். இதனால் டிராக்டர் நிலை தடுமாறி கரும்பு லோடுடன் சாலையில் கவிழந்தது.