news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews நின்றுக்கொண்டிருந்த லாரி மீது மோதிய கனரகவாகனம் ஓட்டுநர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதி..!
tv

Also Watch

tv

Read this

நின்றுக்கொண்டிருந்த லாரி மீது மோதிய கனரகவாகனம் ஓட்டுநர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதி..!

கும்மிடிப்பூண்டி , திருவள்ளூர்

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVL Accident

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த வாகனத்தின் மீது மற்றொரு கனரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மா.பொ.சி நகர் பகுதியிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில், இரும்பு கழிவுகளுடன் லாரி ஒன்று சாலையோரம் நின்றுக் கொண்டிருந்தது. அப்போது கோயம்புத்தூரில் இருந்து கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் இயங்கி வரும்
தனியார் தொழிற்சாலைக்கு, இரும்பு தயாரிப்பு பொருட்களை ஏற்றுக்கொண்டு வந்த லாரி, முன்னாள் நின்றுக்கொண்டிருந்த லாரி மீது மோதியதில் ஓட்டுநர் ஸ்ரீராம் படுகாயமடைந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முழு உடற் தகுதியை எட்டிய பேட்ஸ்மேன் சால்ட்

0
4 hrs 40 mins agoshare
பிலிப் சால்ட்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved