news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளான கார்
tv

Also Watch

tv

Read this

சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளான கார்

அடையாறு, சென்னை

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
விபத்துக்குள்ளான கார்

மீடியனில் மோதி விபத்துக்குள்ளான கார் :

சென்னை அடையாறு கேட் ஹோட்டல் அருகே அதிகாலை அதிவேகமாக வந்த கார் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் காரின் முன் பகுதி பெரும் சேதமடைந்தது.

இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் காரில் பயணித்த நிலையில் இருவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் சிகிச்சைக்காக அருகில் இருக்கக்கூடிய மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Link
மாவட்ட சட்டமன்ற  தொகுதிகளில் திமுக தோல்வி குறித்து ஆய்வு

மாவட்ட சட்டமன்ற தொகுதிகளில் திமுக தோல்வி குறித்து ஆய்வு

               
           


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நிலமோசடி வழக்கில் ராபர்ட் வதேராவுக்கு முன்ஜாமீன்

1
6 mins agoshare
ராபர்ட் வதேராவுக்கு முன்ஜாமீன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved