news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கோடை விடுமுறையை ஒட்டி அதிகரித்த கூட்டம்
tv

Also Watch

tv

Read this

கோடை விடுமுறையை ஒட்டி அதிகரித்த கூட்டம்

திற்பரப்பு அருவி, கன்னியாகுமரி

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சுற்றுலாப் பயணிகள்

விடுமுறையை ஒட்டி அதிகரித்த கூட்டம் :

கன்னியாகுமரி மாவட்டம் குமரி குற்றாலம் திற்பரப்பு அருவியில் கோடை விடுமுறை மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதால் அருவியில் உள்ளூர் சுற்றுலா பயணிகள் மட்டும் இன்றி தமிழகம் கேரளா உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக வருகை தருவதால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.

சுற்றுலா பயணிகள் அதிக நேரம் அருவியில் குளிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர் இது போன்று நீச்சல் குளம் சிறுவர்கள் பூங்காவிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் இந்த பகுதியில் உள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Link
கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாகம்

கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாகம்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நிலமோசடி வழக்கில் ராபர்ட் வதேராவுக்கு முன்ஜாமீன்

1
6 mins agoshare
ராபர்ட் வதேராவுக்கு முன்ஜாமீன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved