news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews "அண்ணா பெயரை பயன்படுத்தும் தகுதி அதிமுகவிற்கு இல்லை"
tv

Also Watch

tv

Read this

"அண்ணா பெயரை பயன்படுத்தும் தகுதி அதிமுகவிற்கு இல்லை"

அமைச்சர் ரகுபதி பேட்டி

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
2

அண்ணாவின் பெயரை பயன்படுத்தும் தகுதியையே அதிமுக இழந்து விட்டதாக அமைச்சர் ரகுபதி கூறினார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசியவர், திராவிடத்தை வீழ்த்துவோம் என்று நடத்தப்பட்ட மாநாட்டில் திராவிடக்கட்சி என கூறிக்கொள்ளும் அதிமுக பங்கேற்றது வெட்கக்கேடானது என ஆவேசமாக கூறினார்.

இந்தியாவில் சிறுபான்மை மக்களுக்கான பாதுகாப்பு தான் தேவை என்றவர், இங்கு எந்த இந்துக்களை வாழவிடவில்லை என்பதை பவன் கல்யாண் சொல்ல வேண்டும் என்றார்.

ராமா ராமா என்று கோஷம் போட்டவர்களை முருகா முருகா என்று கோஷம் போட வைத்துள்ளது திராவிட மாடல் அரசின் சாதனை என்றார்.

இதையும் படியுங்கள் : ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

2
16 hrs 17 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved