சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 73 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 5 ரூபாய் குறைந்து 9 ஆயிரத்து 230 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை தொடர்ந்து 4ஆவது நாளாக மாற்றமின்றி கிராம் 120 ரூபாய்க்கும், கிலோ ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.இதையும் படியுங்கள் : பிரபல நடிகர் ஸ்ரீகாந்திடம் கிடுக்குபிடி விசாரணை