news-tamil-logo

3/22/2026, 9:38:44 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஆசிரியர் கைது.. அரசுப் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோரால் பரபரப்பு
tv

Also Watch

tv

Read this

மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஆசிரியர் கைது.. அரசுப் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோரால் பரபரப்பு

நல்லிமடம் - திருப்பூர்

Posted on: Jan 22, 2025 03:30 AM

31

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
18

திருப்பூர் அருகே பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஆசிரியர் கைது செய்யப்பட்ட பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு நிலவியது.

நல்லிமடம் அரசுப் பள்ளியில் அனைத்து வகுப்பறைகளிலும் கண்காணிப்பு கேமரா அமைத்து பாலியல் சீண்டல் நடைபெறாமல் தவிர்க்கப்படும் என உதவி தலைமை

ஆசிரியர் உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
4 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved