news-tamil-logo

3/18/2026, 2:54:53 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டியபோது திடீர் மண்சரிவு
tv

Also Watch

tv

Read this

ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டியபோது திடீர் மண்சரிவு

பள்ளிக்கரணை, சென்னை

Posted on: Nov 14, 2025 01:41 PM

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
OMR Balaji nagar

சென்னை பள்ளிக்கரணையில் மழைநீர் வடிகால் பணி நடக்கும் பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகில் ஏற்பட்ட மண் சரிவால் அச்சமடைந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மடிப்பாக்கம், புழுதிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழைக்காலங்களில் வெளியேறும் தண்ணீர், பாலாஜி நகர் வழியாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அடையும் வகையில் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டியபோது மண் சரிந்ததுடன், வீடுகளிலும் அதிர்வு ஏற்பட்டதாக குடியிருப்புவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டணி! - விஜய் வாயில் இருந்தே வந்த செய்தி!

2
8 mins agoshare
Cgrpm7HMe_k-HD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved