news-tamil-logo

3/22/2026, 9:50:10 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரசு பள்ளி சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி... ஏரியை சீர் செய்து மரக்கன்றுகளை நட்ட மாணவிகள்
tv

Also Watch

tv

Read this

அரசு பள்ளி சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி... ஏரியை சீர் செய்து மரக்கன்றுகளை நட்ட மாணவிகள்

மாத்தூர், கிருஷ்ணகிரி

Posted on: Apr 24, 2025 10:06 AM

24

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
19

கிருஷ்ணகிரி மாவட்டம் மாத்தூர் ஏரியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள சுமார் 14 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியை,

பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆனந்தி மாலா தலைமையில் மாணவிகள் சீர் செய்து மரக்கன்றுகளை நட்டு மகிழ்ந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
16 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved