கரூர் அருகே பள்ளி மாணவி காட்டிற்குள் வைத்து கழுத்தறுக்கப்பட்ட சம்பவம்,பாலியல் துன்புறுத்தல் செய்து சிறுமியை கழுத்தை அறுத்ததாக பெற்றோர் புகார்,பாலியல் துன்புறுத்தல் எதுவும் இல்லை என கரூர் மாவட்ட காவல்துறை மறுப்பு அறிக்கை,பாலியல் துன்புறுத்தல் என்பது போலி செய்தி என கையெழுத்திடுமாறு நிர்பந்தம் - தந்தை.