news-tamil-logo

3/22/2026, 2:49:33 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தாய் இறந்த துக்கத்தை மறந்து பொதுத்தேர்வு எழுதிய மாணவன்... மாணவன் சுனில் குமாருக்கு தவெகவினர் உதவிக்கரம்
tv

Also Watch

tv

Read this

தாய் இறந்த துக்கத்தை மறந்து பொதுத்தேர்வு எழுதிய மாணவன்... மாணவன் சுனில் குமாருக்கு தவெகவினர் உதவிக்கரம்

வள்ளியூர், திருநெல்வேலி

Posted on: Mar 05, 2025 10:30 AM

33

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
43

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் தாய் இறந்த துக்கத்தை மறைத்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவன் சுனில் குமாருக்கு தவெகவினர் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

அவரது வீட்டிற்கு நேரில் சென்று மாணவரின் தாத்தா பாட்டியிடம் ஆறுதல் கூறிய தவெகவினர், நிதி உதவியும் வழங்கினர்.

இதையும் படியுங்கள் : தாய் உயிரிழந்தும் +2 பொதுத்தேர்வு எழுதிய மகன்.. தேர்வு எழுதிவிட்டு வந்து இறுதி சடங்குகளை செய்த மகன்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
10 hrs 8 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved