நெல்லை மாவட்டம் வள்ளியூரில் தாய் உயிரிழந்த சோகத்தையும் மறைத்து 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவன் பின்னர் தாய்க்கு செய்ய வேண்டிய இறுதிச்சடங்கில் பங்கேற்றார். கிருஷ்ணமூர்த்தி என்பவருடைய மனைவி சுபலட்சுமி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், அவருடைய மகன் சுனில்குமார் தேர்வு எழுதிவிட்டு வந்த பின் இறுதிச்சடங்குகளை செய்தார்.