Also Watch
Read this
By: Web Team

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்தாட்டப் போட்டியில், பாரி வள்ளல் மெட்ரிக்குலேஷன் அணி முதலிடம் பிடித்து கோப்பையை கைப்பற்றியது.
முன்னாள் சட்டத்துறை அமைச்சர் மாதவனின் 92வது பிறந்தநாளை முன்னிட்டு, மாதவன் கால்பந்து கழகம் சார்பில், மாநில அளவிலான கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.
சிவகங்கை, நெய்வேலி, தூத்துக்குடி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் 16 அணிகள் பங்கேற்று விளையாடின.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved