news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தமிழக கர்நாடக எல்லையில் முகாமிட்ட யானைகள்... யானைகளால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு
tv

Also Watch

tv

Read this

தமிழக கர்நாடக எல்லையில் முகாமிட்ட யானைகள்... யானைகளால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு

தாளவாடி, ஈரோடு

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Elephants

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே தமிழக கர்நாடக எல்லையில் முகாமிட்ட காட்டு யானைகளால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது.

சோதனை சாவடியில் முகாமிட்ட யானைகள் கரும்பு வரும் வாகனங்களை எதிர்பார்த்து நின்றதாக கூறப்படும் நிலையில்,

சிறிது நேரத்திற்கு பின் அங்கிருந்து கலைந்து சென்றன. யானைகள் கூட்டமாக சோதனைச் சாவடியை வழிமறித்து நின்றதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


இதையும் படியுங்கள் : மாயார் சாலையில் கம்பீரமாக நடந்து சென்ற புலி... சிலிர்ப்புடன் பார்த்து ரசித்த சுற்றுலாப் பயணிகள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

2
9 hrs 11 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved