news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews சாலையை கடக்க முயன்ற வங்கி ஊழியர் மீது அரசு பேருந்து மோதி விபத்து... விபத்து ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் தப்பி ஓட்டம்
tv

Also Watch

tv

Read this

சாலையை கடக்க முயன்ற வங்கி ஊழியர் மீது அரசு பேருந்து மோதி விபத்து... விபத்து ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் தப்பி ஓட்டம்

ராமையன்பட்டி, நெல்லை

55

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
NellaiDistrict

நெல்லை மாவட்டம் ராமையன்பட்டியில் அரசு பேருந்து மோதி வங்கி ஊழியர் உயிரிழந்த நிலையில், அவரது உடலை எடுக்கவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவாஜி நகரை சேர்ந்த வங்கி ஊழியர் செல்வராஜ் என்பவர் சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது, அந்த வழியாக சென்ற அரசு பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து, பேருந்து ஓட்டுநர் தப்பி சென்றதால், ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் செல்வராஜின் சடலத்தை எடுக்க விடாமல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக வந்த அரசு பேருந்தின் மீது போராட்டகாரர்கள் கல்வீசி தாக்கியதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தற்காலிக சபாநாயகராக கருப்பையா தேர்வு

1
6 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved