Also Watch
Read this
Posted on: Apr 26, 2025 09:54 AM
By: Srini Vasan

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு ஆண்டாள் சூடி கொடுத்த மாலையுடன், பட்டு வஸ்திரங்களுடன் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் தேரில் எழுந்தருளினார்.
தொடர்ந்து திரளான பக்தர்கள் பக்தி முழக்கங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்து ரெங்கநாதரை வழிபட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved