news-tamil-logo

3/19/2026, 10:05:26 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சரவண மலை பாலதண்டாயுதபாணி கோவிலில் சிறப்பு பூஜைகள்... பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள்
tv

Also Watch

tv

Read this

சரவண மலை பாலதண்டாயுதபாணி கோவிலில் சிறப்பு பூஜைகள்... பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள்

குன்னூர் - நீலகிரி

Posted on: Apr 12, 2025 11:03 AM

30

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
39

நீலகிரி மாவட்டம் குன்னூர் மலை உச்சியில் உள்ள சரவண மலை பாலதண்டாயுதபாணி கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

குன்னூர் சுப்பிரமணியர் கோவிலில் இருந்து தேர், காவடி, பால்குடம் சுமந்து மலை மேல் உள்ள சரவண மலைக்கு சென்று அலங்கரிக்கப்பட்ட முருகனை தரிசித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆதவ் அர்ஜுனா யார் என்றே தெரியாது - நயினார் நாகேந்திரன்

21
28 mins agoshare
nainar nagendran pressmeetbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved