ஐப்பசி மாதம் பௌர்ணமியை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள சதாசிவ லிங்கேஸ்வரர் கோயிலில் 25 கிலோ சாதம் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்த நிலையில், பூஜை செய்யப்பட்ட சாதம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.