news-tamil-logo

3/22/2026, 9:52:07 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் கடத்தல்.. ஆற்று மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்
tv

Also Watch

tv

Read this

அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் கடத்தல்.. ஆற்று மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்

ஒடுகத்தூர், வேலூர்

Posted on: Oct 12, 2024 03:07 AM

7

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
15

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே ஒடுகத்தூரில் ஆற்று மணல் கடத்தி சென்ற மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஒடுகத்தூரில் உள்ள உத்திரகாவேரி ஆற்றில் அனுமதியின்றி மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்தி செல்லப்படுவதாக வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்த பின், மணல் கடத்தப்படுவதை உறுதி செய்த போலீசார், மணலுடன் இருந்த மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து தப்பியோடிய மணல் கடத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
18 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved