தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து செங்கோட்டை சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் ஏசி வேலை செய்யாததால் ஆத்திரமடைந்த பயணிகள், போலீஸாரிடம் கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். 3 டயர் பெட்டியில் ஏசி, மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.இதையும் படியுங்கள்: கடைக்குள் புகுந்து செல்போன் திருட்டு... ஸ்கேன் செய்து பணம் அனுப்புவதை போல் நடித்து ஏமாற்றிய திருடன்