news-tamil-logo

3/21/2026, 8:18:15 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கடைக்குள் புகுந்து செல்போன் திருட்டு... ஸ்கேன் செய்து பணம் அனுப்புவதை போல் நடித்து ஏமாற்றிய திருடன்
tv

Also Watch

tv

Read this

கடைக்குள் புகுந்து செல்போன் திருட்டு... ஸ்கேன் செய்து பணம் அனுப்புவதை போல் நடித்து ஏமாற்றிய திருடன்

திருவொற்றியூர், சென்னை

Posted on: Apr 25, 2025 12:51 PM

48

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
37

சென்னை திருவொற்றியூரில் டிப் டாப்பாக உடை அணிந்திருந்த நபர் செல்போன் வாங்கிவிட்டு பணம் அனுப்பியதை போல் நடித்து ஏமாற்றிய திருடனை சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

திருவொற்றியூர் சுங்கச்சாவடி பேருந்து நிலையம் அருகே பாலமுருகன் என்பவரின் செல்போன் கடைக்குள் புகுந்த இளைஞர், 16 ஆயிரம் ரூபாய் செல்போனை 15 ஆயிரத்து 500 ரூபாய்க்கு பேரம் பேசி வாங்கினார்.

அப்போது, ஸ்கேன் செய்து பணம் அனுப்புவதை போல் நடித்த அவர் பணத்தை அனுப்பியதாக மெசேஜை மட்டும் காண்பித்து விட்டு புறப்பட்டார்.

பணம் வந்தற்கான குறுஞ்செய்தி வராத நிலையில் குழம்பிபோன ஊழியர்கள் வெளியே சென்று பார்த்த போது, இளைஞர் ஓடிவிட்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

0
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved