news-tamil-logo

3/22/2026, 12:04:38 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கையை உடைத்து.. விசாரணையில் இளைஞரை தாக்கும் அதிர்ச்சி வீடியோ! மற்றொரு பகீர்
tv

Also Watch

tv

Read this

கையை உடைத்து.. விசாரணையில் இளைஞரை தாக்கும் அதிர்ச்சி வீடியோ! மற்றொரு பகீர்

விசாரணையில் இளைஞரை தாக்கும் அதிர்ச்சி வீடியோ!

Posted on: Jul 02, 2025 07:38 AM

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி காவல் நிலைய விசாரணை குறித்த அதிர்ச்சி வீடியோ ,

கடந்த 6 மாதத்திற்கு முன்பு நடைபெற்ற காவல் நிலைய விசாரணையின் சிசிடிவி காட்சி,

ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை விசாரணைக்கு அழைத்து வந்து தாக்கிய காட்சி வெளியாகி அதிர்ச்சி ,

மதுபோதையில் பொதுமக்களிடம் வம்பிழுத்த ஆட்டோ ஓட்டுநரை அழைத்து வந்து தாக்குதல்,

இரு கன்னத்திலும் மாறிமாறி தாக்கியும், காலை ஓங்கி ஓங்கி மிதிக்கும் சிசிடிவி காட்சி.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

CPM கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0
5 mins agoshare
CPM 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved