பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் வீட்டில் தனது இருக்கையின் கீழ் வைக்கப்பட்டிருந்ததாக கூறிய ஒட்டு கேட்கும் கருவி, கிளியனூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. அந்த கருவி தனியார் துப்பறியும் நிறுவனம் மூலம் சென்னையில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதோடு, சைபர் கிரைம் போலீசிலும் புகாரளிக்கப்பட்டது.