Also Watch
Read this
Posted on: Nov 26, 2025 09:50 AM
By: Web Team
மதிய நேரத்தில் வேப்பங்கொட்டையை எடுக்க விவசாய நிலத்துக்கு சென்ற மூதாட்டி. பின்பக்க தலையில் அடிபட்டும், கழுத்தில் இரும்பு கம்பியால் குத்தப்பட்டும் மூதாட்டி சடலமாக கிடந்த கொடூரம். கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படைகளை அமைத்த போலீஸ். தடயவியல் நிபுணர்களை வரவழைத்தும் தடயங்களை சேகரித்த காவல்துறை. கொலையாளிகளை பிடிக்க முடியாமல் திணறல். கொலை நடந்து கிட்டத்தட்ட 3 மாதங்களாகியும் கொலையாளிகளை நெருங்க முடியாமல் போலீசார் திக்குமுக்காடுவது ஏன்? கொலையாளிகள் பிடிபடுவார்களா? பின்னணி என்ன?
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved