Also Watch
Read this
Posted on: Apr 29, 2025 06:55 AM
By: Srini Vasan
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்,
இ-மெயில் மூலம் தகவல் வந்ததை தொடர்ந்து தன்வந்திரி நிலைய காவல்துறையினர் தீவிர சோதனை,
மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் வீடுகள் முழுவதும் தீவிர சோதனை,
கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு துணைத் தூதரகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved