Also Watch
Read this
By: Web Team

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே வீட்டில் தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தனியார் நிறுவன காவலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டான்.
மனநலம் பாதிக்கப்பட்ட மகள் என்பதால் வீட்டில் தனியாக விட்டுவிட்டு கேட்டை பூட்டி விட்டு, பெற்றோர் கூலி வேலைக்கு சென்று விட்டனர். அப்போது வீட்டில் எவரும் இல்லாததை அறிந்த தனியார் நிறுவன காவலாளி முருகேசன் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved