news-tamil-logo

3/22/2026, 9:47:16 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குப்பை வண்டி மீது மோதிய தனியார் பேருந்து... அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து மோதி விபத்து
tv

Also Watch

tv

Read this

குப்பை வண்டி மீது மோதிய தனியார் பேருந்து... அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து மோதி விபத்து

சேலம் - பன்னப்பட்டி

Posted on: Apr 29, 2025 02:43 AM

7

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
8

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து குப்பை வண்டி மீது மோதியதில் ஊழியர் காயமடைந்த நிலையில் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

பன்னபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட காங்கியானூர் பகுதியைச் சேர்ந்த பாபு என்பவருடைய மனைவி சித்ரா.

இவர் பன்னப்பட்டி பகுதியில் பணியில் இருந்த போது வேகமாக வந்த பேருந்து மோதியதில் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
13 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved